• சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D

  • இறையில்லங்களில் ஏற்படும் இடையூறுகள்.
    பள்ளிவாசல்கள் இறைவனின் இல்லங்கள். அதில் நிம்மதியும் அமைதியும் கிடைக்கவேண்டும். ஆனால் இன்று நிலமைகள் எவ்வாறு இருக்கின்றது. நிம்மதியின்மை எதனால் ஏற்படுகிறது. பள்ளி கட்டுவதற்கு ஹலாலான வழியில் ஈட்டும் பணம் தான் உபயோகிக்கப் படவேண்டும். ஸஃபுகள் பேணப்படவேண்டும். மொபைல் போன்களின் தீங்குகள். ஜும்மாவின் ஒழுங்குகள்.