அழகிய முன்மாதிரி வாழ்க்கை - மீலாதுன் நபி அண்ணெலும் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாழ்வு நமக்கு ஒரு முன்மாதிரி என்று அல்லாஹ் கூறிகின்றான். அவர்களது வாழ்க்கையை அறிந்தால் தானே அந்த முன்மாதிரியை நாம் தெரிந்துக் கொள்ள முடியும். எல்லாத் துறைகளிலிலும் அவர்கள் வாழ்க்கை முன்மாதிரியாக விளங்குகிறது. அல்லாஹ்வினால் சான்றிதழ் கொடுக்கப்பட்ட உயர்வான குணத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லவா அவர்கள். |