யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 67-68 (06-Aug-2017)
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
குறிப்பு:
வயோதிகம் கற்றுத்தரும் பாடம்
-> பொருளாதாரம் குறித்த இஸ்லாமிய பார்வை
கல்வி, பொருளாதாரம், ஒழுக்கம் இவை அனைத்தும் அல்லாஹ் கொடுப்பது – ஆனால் அதை முயற்சித்து தேட வேண்டும். அநியாயம் செய்யும் பெற்றோர்களிடமும் பேண வேண்டிய கண்ணியமான நடைமுறை
இன்றைக்கு அலட்சியமாக கருதப்படும் பாவம்
இபாதத் என்பதின் விளக்கம் தினமும் சொர்க்கத்தின் அல்லது நரகத்தின் இரண்டு கதவுகளை திறக்கும் வாய்ப்பு
பெற்றோர்களுக்காக தினமும் செய்ய வேண்டிய துஆ நல்ல காரியங்களிலேயே மிக சிறந்த நல்ல காரியம்
வயது முதிர்ந்த அனைவரிடமும் நல்ல நடைமுறையை பேணுவது அவசியம்.
|