• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 66-68 (23-Jul-2017)
    36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
    36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
    36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?

    குறிப்பு:
    - இஸ்லாமிய கொள்கையை ஏற்ற ஒரு முஸ்லீமின் நம்பிக்கையும் செயல்பாடும் எப்படி இருக்க வேண்டும் .
    - மனிதர்களிடம் இருந்து மறைவது எளிது, ஆனால் அல்லாஹ்விடம்??
    - முஸ்லீமோ காஃபிரோ - அல்லாஹ் அனைத்து மனிதர்களுக்கும் சுயமாக தேர்ந்தெடுக்கும் அறிவையும் கொடுத்து அவர்களுக்கான நேர்வழியின் பாதையையும் மரணம் வரை காட்டிக்கொண்டே தான் இருக்கிறான் ; மனிதன் தான் எதை எடுத்து கொள்கிறானோ அது அவனுக்கு கிடைக்கும் .
    - “கண்” – மிக பெரிய அருளின் சொத்து
    - ஈமான் முழுமை அடைந்ததற்கு அடையாளம் – நமது எல்லா காரியங்களும் அல்லாஹ்விற்கு என்று ஆகுவது
    - தலைமைத்துவ பண்பு இஸ்லாமிய பார்வையில்
    - செயல்களில் முழு ஈடுபாடு
    - வாழ்வில் வயோதிகம் என்ற வாசலில் மனிதனின் நுழைவு
    - வயோதிகம் – ஈமானை புதுபிக்க கிடைக்கும் வாய்ப்பு
    - படிப்படியாக உடலின் வலிமை தலைகீழாக மாறும் தருணம்
    - ஆரோக்கியமான செழிப்பான வாழ்விற்கான ஒரு துஆ!