மஸ்ஜிதின் மாண்புகளும் சட்டங்களும் பள்ளிவாசல்கள் கியாமத் வரை பள்ளிவாசல்கள்தான். பள்ளிவாசல்களைத் தவிர வேறு எந்த கட்டிடத்திற்கும் இந்த உத்தரவாதத்தை யாராலும் கொடுக்க முடியாது. பள்ளிவாசல்களில் பேணப் படவேண்டிய மாண்புகள். அண்ணெலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் மஸ்ஜித்துன் நபவியில் ஆற்றிய முதல் ஜும்மா உரை.
பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் ஹலாலான பணம் மட்டுமே உபயோகிக்கப் படவேண்டும். |