யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60,61-6 (16-Apr-2017) 36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
குறிப்பு: ஷைத்தானுக்கு எதிராக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள். ஒரு முஃமீனின் அடையாளங்கள்! என் இயலாமையை அல்லாஹ்விற்கு முன்னால் மட்டும் வெளிபடுத்துவது - மிக பெரிய பலத்தை பெற்று தரும்! அல்லாஹ்வை பிரியப்படுதலுக்கான அடையாளம் என்ன? பயணம் மேற்கொள்பவனுக்குத்தான் பாதை தேவைப்படும்! நேர்வழியை அடைய:
முதலில்: அல்லாஹ் தடுத்த காரியங்களை அவசியம் விட்டுவிடுதல்.
இரண்டாவது: அல்லாஹ் ஏவிய விஷயங்களை இயன்றவரை நிறைவேற்றுதல்! |