• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60,61-4 (2-Apr-2017)
    36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
    36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

    குறிப்பு:

    உறவுகள் மத்தியில் விரிசல் ஏற்படுத்தும் ஷைத்தானிய சூழ்ச்சிகள்.
    பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறை.
    நப்ஸ் மற்றும் ஷைத்தானின் வழிகேடுகள்
    மத்தியில் உள்ள வித்தியாசம்.
    அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முறை.

    ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்:
    - சரியான அறிவை பெறுதல்
    - செயல்களில் இக்லாஸ் இருத்தல் (நன்றி செலுத்துதல்)
    - அதிகமாக திக்ர் செய்தல்
    - அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுதல்
    - நல்ல மனிதர்களின் தொடர்புகள்
    - ஹராமை விட்டு தூரமாகுதல்
    - முகஸ்துதி’யை விட்டு பாதுகாவல் தேடுதல்
    - தொடர்படியான துஆ
    - நல்அமல்களை அதிக படுத்துவது
    - பாவிகளை விட்டு தூரமாவது.