• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 58, 59 (19-Feb-2017)
    36:58. “ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
    36:59. அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

    குறிப்பு:
    * சுவனம் என்றால் என்ன?
    * அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை அனுபவித்து - நன்றி செலுத்தி – அதிகம் பெறுவோம்
    * இருகண்களின் அருமை எவ்வளவு?
    * ஸலாம் - சொல்வதின் நோக்கம் என்ன?
    * ரப் - என்பவன் யார்?
    * பாவிகள் நல்லவர்களில் இருந்து பிரிக்கப்படும் இடம்?
    * நண்பனின் தீங்கை விட்டு பாதுகாப்பு தேடும் துஆ
    * மறுமையில் நம்மை அடையாளப்படுத்தும் -ஒழூ
    * குடும்ப வாழ்வு தான் நம் மறுமை மதிப்பீட்டில் மிக பெரும் பங்கு வகிக்கும்