யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 56,57, 58 (12-Feb-2017) 36:56. அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
36:57. அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
36:58. “ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
குறிப்பு:
* சுவனவாதிகளின் மகிழ்ச்சியான அலுவல்கள்
* சிறைச்சாலை உருவாக்கப்பட்ட நோக்கம் என்ன?
* பெண்களின் அந்தஸ்து உலகிலும் சுவர்க்கத்திலும்
* சுவர்க்கத்தின் சுகபோகங்களும் சுகந்தங்களும்
* அல்லாஹ்வின் ரஹ்மத் இல்லாமல் எவராலும் சுவர்க்கத்தில் நுழையவே முடியாது
* நாம் செய்யக்கூடிய அமல்கள் வெறுமே நமது படித்தரத்தை தான் சுவர்க்கத்தில் உயர்த்தும்
* அதனால் அல்லாஹ்விடம் அவனுடைய ரஹ்மத்தையே மீண்டும் மீண்டும் கேளுங்கள், ஏனெனில் அல்லாஹ்வின் ரஹ்மத் மட்டும் தான் ஒருவரை சுவர்க்கத்தில் நுழைய வைக்கும்
* “ஸலாம்” என்று சொல்லக்கூடிய முழுமையான அனுபவிப்பை தரும் அமைதி – சுவர்க்கத்தில் உண்டு
* பதற்றமே இல்லாத மனம் வேண்டுமா?
* அநியாயம் செய்பவரின் மனநிலை எப்படி இருக்கும்? |