• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 53,54
    36:53. ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது; உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
    36:54. அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.



    குறிப்பு: * அல்லாஹ்வின் படைப்பினங்களில் அவனுக்கு மிக பிரியமான படைப்பினம் எது?
    * உளநோய்க்கு நிவாரணம்: திருக்குர்ஆன்;
    * உடல்நோய்க்கு நிவாரணம்: (அசலான) தேன்;
    * ஒரு முஃமீனின் உள்ளத்தை உடைப்பது புனித கஆபாவை உடைப்பது போல, ஆகவே உங்கள் வார்த்தைகளை கவனிக்கவும்
    * 11500 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து பறக்கும் “பார்-டைள்டு காட்விட் (Bar-Tailed Godwit)” என்கின்ற பறவையின் அதிசியம்.
    * இரும்பு என்கிற உலோகம் பூமியினுடைய தாதுவே கிடையாது.
    * இப்பிரபஞ்சத்தை ஆக்குவதற்கும் அழிப்பதற்கும் அல்லாஹ்வின் ஆகு என்ற ஒற்றை வார்த்தை போதும்.
    * மறுமை நாளின் நிகழ்வுகள் - கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவாக!
    * அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அல்லாஹ் நம்மை சோதிப்பதற்காகவே உள்ளது
    * எல்லா அருட்கொடைகளுக்கும் அல்லாஹ்விற்கு மட்டும் நன்றி உடையவராக இருங்கள்!
    * உண்மையான பணக்காரத்தனம் என்பது மனதின் பணக்காரத்தனம் தான்!
    * அறிவை தேடுவது மட்டும் பயனில்லை – அதை அல்லாஹ்விற்காக செயல்படுத்துவதைக் கொண்டு தான் - இம்மையிலும் – மறுமையிலும் கூலியை பெற முடியும்.