• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51-5
    36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

    குறிப்பு:
    * உலக வாழ்வு 2 அடிப்படையை கொண்டது- 1.அறிவு + 2.நம்பிக்கை
    * குர்ஆன் ஒரு நிரந்தர அற்புதம்
    * குர்ஆன் குறித்த முஸ்லீம்களின் மனோநிலை- அன்றும்-இன்றும்!
    * குர்ஆனின் சுவையை சுவைக்க ஒரே வழி- அரபு மொழியை கற்பது மட்டும் தான்
    * என் குடும்பம் மற்றும் நான் சம்பாதித்த பொருள்- இவை மீது உள்ள பிரியம் எந்த அளவிற்கு?
    * இஸ்லாத்திற்கு மாற்றமாக நடக்கும் நம் குடும்பத்தினரை நாம் எவ்வாறு கையாள வேண்டும்?
    * ஆதம்(அலை) முதல் கடைசி மனிதன் எழுப்படும் அந்த நாள் எப்படி இருக்கும்?
    * சூர் ஊதப்பட்டவுடன் மிக அதிரடியாக மனிதர்கள் எழுப்பப்பட்டு அல்லாஹ்விடம் கொண்டு செல்ல படுவார்கள்
    * 2 சூர்’ருக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு?
    * உடல் சோர்வை நீக்க நபி(ஸல்) சொல்லி கொடுத்த வழிமுறை
    * கடைசி மூச்சு வரை அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
    * மூன்று தன்மைகளோடு மனிதர்கள் கப்ரில் இருந்து எழுப்பப்படுவார்கள்.