• காஜா முயீனுத்தீன் பாகவி

  • அல்லாஹ்வும் ரசூலும் விரும்பிய சிறந்த ஸதக்கா
    இருவருக்கு இடையே நிலவும் பிணக்கை நீக்கி இணக்கத்தை ஏற்படுத்துவதுதான் மிக சிறந்த ஸதக்கா என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபி அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அவர்களுக்கு சொன்னார்கள்.