• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50,51 (4-Dec-2016)51
    36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
    36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

    குறிப்பு:
    குறிப்பு: * குர்ஆனின் இதயமான சூரா யாஸீனுடைய தொடர் விளக்கம் * ஸூர் ஊதபட்டால்???
    * மார்க்கத்தை புரிந்து செயல்படுத்த ஒரு மனிதனுக்கு அறிவு’தான் அடிப்படை – குறிப்பாக மறுமை குறித்தான அறிவு!
    * நபி(ஸல்) அவர்களோடு சொர்க்கத்தில் இருக்க வேண்டுமா?
    * தூக்கத்திற்கும் – மரணத்திற்கும் என்ன வித்தியாசம்?
    * முதல் இருப்பிடமான மண்ணறையின் முதல் இரவை கொண்டாட வேண்டுமா?
    * மரணம் வந்துவிட்டால்?
    * நிஃமத்(அருட்கொடை)களை அனுபவிப்பது எப்படி?
    *பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கும் நாம் - முதலில் அல்லாஹ்வின் சட்டத்தை முழுமையாக பின்பற்றுகிறோமா? * குர்ஆனின் இதயமான சூரா யாஸீனுடைய தொடர் விளக்கம் * ஸூர் ஊதபட்டால்???
    * மார்க்கத்தை புரிந்து செயல்படுத்த ஒரு மனிதனுக்கு அறிவு’தான் அடிப்படை – குறிப்பாக மறுமை குறித்தான அறிவு!
    * நபி(ஸல்) அவர்களோடு சொர்க்கத்தில் இருக்க வேண்டுமா?
    * தூக்கத்திற்கும் – மரணத்திற்கும் என்ன வித்தியாசம்?
    * முதல் இருப்பிடமான மண்ணறையின் முதல் இரவை கொண்டாட வேண்டுமா?
    * மரணம் வந்துவிட்டால்?
    * நிஃமத்(அருட்கொடை)களை அனுபவிப்பது எப்படி?
    *பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கும் நாம் - முதலில் அல்லாஹ்வின் சட்டத்தை முழுமையாக பின்பற்றுகிறோமா?