யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-13 (6-Nov-2016) 6:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
குறிப்பு:
நபி(ஸல்) அவர்கள் முன்அறிவித்த உலக அழிவு நாளின் 131 சிறிய அடையாளங்களின் விளக்கம் அல்லாஹ்வின் கிருபையால் நிறைவுபெற்றது.
அதனை தொடர்ந்து 10 பெரிய அடையாளங்கள் இந்த வாரத்தில் இருந்து விளக்கப்படும்.
அடையாளம் 1: ஒற்றை-கண்ணன் தஜ்ஜால்'லின் வருகை
யார் இந்த தஜ்ஜால்- அவனின் வருகை எப்பொழுது- அவன் எங்கு இருக்கிறான் - நபி(ஸல்) தஜ்ஜாலை பற்றி சொன்ன விளக்கங்கள்.
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்:
செய்தி 21: லைலத்துல் கதர் இரவில் நின்று வணங்குதல்.
செய்தி 22: தன்னுடைய குழந்தைக்கு குர்ஆனை ஓத கற்று கொடுத்தல்.
செய்தி 23: ஜமாஅத் தொழுகையில் இமாம் அவர்களோடு சேர்ந்து ஆமீன் சொல்லுதல்.
இந்த 23 செய்திகளின் தொகுப்பு நிஜாதுள் முஸ்லிமீன் என்ற நூலின் மூலம் ஆகும். |