• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-12 (24-Oct-2016)
    6:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

    குறிப்பு:
    * 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 12
    - அடையாளம்: 112-131 * இந்த 131 எண்ணிக்கையோடு மறுமை நாளின் சிறிய அடையாளங்களின் தொடர் நிறைவாகிறது.

    முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள், செய்தி 20
    இஸ்லாத்தின் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் 90 வயதை அடைந்திருந்தால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.