யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-11 (16-Oct-2016) 6:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
குறிப்பு:
130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின்,
தொடர்: 11
அடையாளம்: 99 - 111
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்,
செய்தி 19,
பொது வழியில் மனிதர்களுக்கு இடையூராக உள்ள கல், முள் போன்ற பொருட்களை அகற்றுதல் |