யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-9 (25-Sep-2016) 6:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
குறிப்பு:
* 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 9
அடையாளம்: 75 - 86
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்,
செய்தி 17,
உடல் சோர்வாக இருக்கும் நேரத்தில், இலகுவாக செய்யக்கூடிய இந்த அமலை நிறைவேற்றுதல்
|