• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-8 (18-Sep-2016)
    36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

    குறிப்பு:
    * 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 8
    அடையாளம்: 64 - 74

    முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்,
    செய்தி 16, உணவு உண்ட பின்னும், ஆடை அணிந்த பின்னும் ஓத வேண்டிய துஆவை ஓதுதல்.