யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-7 (11-Sep-2016) 36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
குறிப்பு:
* 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 7
அடையாளம்: 53 - 63
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 செய்திகள்
செய்தி 15, (ஹாஜிகள்) அரஃபா + முஜ்தலிஃபா உடைய இரவுகளில் அதனுடைய மைதானங்களில் தங்குதல்
----- |