• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-4 (21-Aug-2016)
    36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.



    குறிப்பு:
    * சூரா யாஸீனுடைய சாராம்சம் என்ன?
    * 130ற்கு அதிகமான உலக அழிவு நாளின் சிறிய பெரிய அடையாளங்கள், தொடர் 4

    ----- முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்:
    செய்தி 13, தஸ்பிஹ் தொழுகையை நிறைவேற்றுதல்.