யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-3 (14-Aug-2016) 36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
குறிப்பு:
* சூரா யாஸீனுடைய சாராம்சம் என்ன?
* உலக அழிவு நாளின் சிறிய அடையாளங்கள், தொடர் 3
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்
செய்தி 12, கண் பார்வை தெரியாதவருக்கு உதவி செய்தல். |