யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 48-49 (17-Jul-2016) 36:48. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?” என்று. 36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
குறிப்பு:
* சுபிட்சமான வாழ்வின் அடிப்படைகள் என்ன?
* முஃமீன்களின் முக்கியமான அடையாளங்கள்
* நல்வழியில் செலவு செய்ய பொருளாதரத்தில் மிக சிறந்தவற்றை தேர்வு செய்யுங்கள்
* செலவு செய்வதற்கு சிறந்த இடம் எது?
* குர்ஆனின் அற்புதத்தை புரிந்து கொள்ள அரபி மொழியை கற்றுகொள்வதை தவிர வேறு வழி இல்லை
* வெற்றிக்கான பாதை எது?
* அனுதினமும் குறைந்தது 25 முறையாவது கேட்க வேண்டிய மிக முக்கியமான துஆ
* மறுமைநாளின் வருகை எப்படி இருக்கும், எப்பொழுது நிகழும்?
-----
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 செய்திகள்
*
செய்தி 7- தற்செயலாக நம்முடன் நமது நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களோ இல்லாத நிலையில் உடல்நல குறைவு ஏற்பட்டால் அந்நேரத்தில் அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான். |