• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 47/2 (10-Jul-2016)
    36:47. “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.

    குறிப்பு: * பொருளாதாரம் நல்வழியில் செலவு செய்யப்படுவதை பார்க்கும் ஒரு (இறை நிராகரிப்பாளன்) காஃபிரின் மனோநிலை எப்படி இருக்கும்
    * ஏழ்மை செல்வசெழிப்பு ஆகிய இரண்டு நிலையும் ஒரு சோதனையே தவிர வேறில்லை
    * பொருளாதாரத்தை செலவு செய்வதில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய நடுநிலைமை
    * நபி(ஸல்) அவர்கள் அதிகமாக கேட்ட துஆ
    * யாருக்கு யாசகம் கேட்க அனுமதி உண்டு?
    * உண்மையான செல்வந்தனின் அடையாளம் என்ன?
    * செல்வத்தை நல்வழியில் செலவு செய்வது எப்படி?

    * அல்லாஹ் வெறுக்கும் 3 குணங்கள் -----
    * ரமளான் நம் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்
    * ரமளானின் முக்கிய நோக்கமே குர்ஆனை கொண்டாடுவது, ஆகவே ரமளானுக்கு பிறகும் குர்ஆனோடு அதிக தொடர்பு வைத்தல் வேண்டும் -----