• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 45 (01-May-2016)
    இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்: என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும் - (36:45)

    குறிப்பு:

    * வரலாறு - மனிதன் படிப்பினை பெற்று முன்னேறி செல்ல மிக அவசியமானது
    * குர்ஆன் அதிகம் வராலாற்றை நியாபகபடுத்துவதற்கு 2 காரணம் உள்ளது
    * ஈமானை அதிகரிக்க குர்ஆன் கூறும் வழிமுறைகள்
    * உலகத்தை தற்போது ஆளும் சமூகத்தின் வலுவான பலம் எது?
    * பெரும் குழப்பங்களும் சோதனைகளும் உருவாக காரணம் என்ன?
    * இந்த ஆயத்தில் அல்லாஹ் கூறும் - முந்திய பிந்திய - வற்றை அஞ்சுவது -என்பது எதனை குறிப்பிடுகிறது
    * தக்வா என்பதின் அசல் என்ன?
    * எல்லா காரியங்களின் அடிப்படை மனிதனின் எண்ணம் தான்!
    * உலகில் மிக நிம்மதியாக வாழவும், மறுமையில் நபி(ஸல்)யோடு சொர்க்கத்தில் இருக்கவும் மிக அற்புதமான ரகசியம்
    * மனிதன் சுகபோகமாக வாழ அல்லாஹ் அமைத்து தந்திருக்கும் அருள்வளங்கள்

    * முன் பின் (சிறு)பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 அமல்கள்:-
    அமல் 5, * பாக்கியம் நிறைந்த ரமழான் மாதத்தை, (அல்லாஹ்விற்காக மட்டும்) அமல்களின் மூலம் முழுமைபடுத்தும் நோக்குடன் எதிர்பார்ப்பது