யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 42-43 (10-Apr-2016) 36:42. இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
36:43. அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
* கப்பலும், அதன் அத்தாட்சிகளும்
* சமகாலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் - (குறிப்பாக இந்தியாவில்)
* அலி (ரழி) அவர்களிடம் கேட்டகப்பட்ட கேள்வியும், அவர்களின் அறிவார்ந்த பதிலும்
* நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் உலகம் அழிக்கப்பட்டதும் – அதன் மறு உருவாக்கமும்
* அத்தாட்சிகளை கொண்டு அல்லாஹ் மனிதனுக்கு நியாபகபடுத்துவது என்ன?
* குர்ஆனின் ஆழமும் சுவையும் – அதை ருசிப்பது எப்படி?
* இன்றைய தினத்தில் (2016) இஸ்லாமிய சமூகத்தின் அவலமும் – குர்ஆன் கூறும் தீர்வும்
* அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் மோசமான மனிதன் யார்?
* அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய ஏற்பாடுகளும் அலங்காரங்களும் – அதில் எதனை நாம் மறுக்க முடியும்
* குர்ஆனின் ஆயத்துகளை கொண்டு அமல் செய்வது என்பதின் விளக்கம்
* நாம் எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக இருப்பது நாம் நினைப்பதை கொண்டு அல்ல , மாறாக அல்லாஹ்வை கொண்டு மட்டும் தான்
------
* முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 அமல்கள்
இரண்டாவது அமல், 2. இஷ்ராக் / ழுஹா தொழுகை
அதன் பயன்கள் - எப்பொழுது / எவ்வளவு
|