யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 40-41 (27-Mar-2016) 36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
36:41. இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
குறிப்பு:
* ஐங்கால தொழுகையை நிறைவேற்ற வேண்டிய நேரங்கள்
* பஜர் (ஸுபுஹ்) தொழுகையின் தனிசிறப்பு
* இரண்டு குளுமையான தொழுகைகள்
* அஸர் தொழுகையை விடுவதின் விபரீதம்
* மக்ரிப் நேரத்தில் ஓத வேண்டிய சிறப்பான துஆ
* மனிதர்களுடன் இருக்கின்ற பத்து மலக்குமார்கள்
* தஹஜ்ஜுத் தொழுகையின் வல்லமை
* அல்லாஹுவுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம்
* மனிதன் செய்கின்ற பாவம்
* மனிதனின் எல்லா நிலைகளையும் அல்லாஹ் கண்காணித்து கொண்டிருக்கிறான்
* காலையில் நினைத்த நேரத்தில் எழுந்திருக்க - சூரா கஹ்ஃபின் கடைசி நான்கு ஆயத்
* கடலிலும் கப்பலிலும் இருந்து மனிதனுக்கு உள்ள அத்தாட்சி
* கப்பலும் அதன் தொழில்நுட்பமும் - அது அல்லாஹ்வின் வல்லமை
|