நம்பெருமானாரின் அரசியல் ஆளுமை நமது வாழ்க்கையின் வழிகாட்டி, நபிகள் நாயகத்தப் பற்றி பேசப்படவேண்டும். நமக்கும் மற்றவர்களுக்கும் அண்ணெலெரும்பானாரின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் தெரியப்படுத்தவேண்டும்.
அரசியில் ஆளுமையில் அண்ணலார் எப்படியிருந்தார்கள் என்பதைப் பற்றிய ஒரு அருமையான உரை... |