அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (08-Mar-2015) நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் சோதித்தான். இந்த ஆயத்தில்
அல்லாஹ் கூறும் ஐந்து விசயங்கள்.
1) சோதிப்பதின் நோக்கம்.
2) எந்ததெந்த துறைகளிலில் சோதித்தான்.
3) சோதனையின் முடிவுகள் என்ன?
4) அதற்கான வெகுமதிகள்.
5) அந்த வெகுமதிகள் தற்காலிகமானதா அல்லது தொடரக்கூடியதா? |