• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • தொழுகையின் முக்கியத்துவம்.
    தொழுகை இன்று நம்மிடையே மிகவும் கவனக்குறைவாகவே இருக்கின்றது. நபிகள் நாயகம் அவர்களின் கடைசி வசிய்யத் தொழுகையாக இருந்தது. நாளை மறுமையில் முதலில் விசாரிக்கப்படுவதும் தொழுகையே ஆகும்.