• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • நற்குணங்கள்
    நம்து மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு மேலாக நற்குணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மார்க்கம். பசித்தவருக்கு உணவளிப்பது 100 ரக்-ஆத்துகள் தொழுவதை விட சிறந்தது. தன்னை கொலை செய்தவர்களையும் மன்னித்த நமது முன்னோர்களின் பண்பு.