ஏப்ரல் முட்டாள் தின சிந்தனை ஏப்ரல் முட்டாள் தின சிந்தனை: முஸ்லீம்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்கவேண்டும் என்றால் அவர்கள் ஏமாற்றக் கூடாது, ஏமாறவும் கூடாது. முஸ்லீம்களின் ஏழு குணாங்கள்: 1) புத்திசாலிகளாக, 2)பின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பவர்களாக, 3)எச்சரிக்கை உணர்வு உள்ளவர்களாக, 4) நிதானத்தை கடைப்பிடிப்பவர்களாக, 5)எடுத்த முடிவில் உறுதியாக, 6)எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் பொருந்தியவனாக, 7) பேணுதல் உள்ளவராக இருப்பார். இன்று நமது நிலைமை எப்படியிருக்கின்றது.
|