• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • நன்றி செலுத்துவோம்
    நம்மிடையே இருந்து விடைபெற்றுவிட்ட ஒரு சிறந்த பண்பாடு நன்றி செலுத்துவது. இறைவனின் அருட்கொடைகளில் குறைவு ஏற்படுவதற்கு நமது நன்றி கெட்ட தன்மையும் ஒரு காரணம். இந்த சிறந்த பண்பு அல்லாஹ்வும் அவனது தூதரும் வலியுறுத்தும் பண்புகளில் ஒன்று.