• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • மரண நேரத்தில் (பாகம்-2)
    மனிதர்களிலேயே புத்திசாலி யாரென்றால் யார் மரணத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவர்தான். மரணநிலை எப்படியிருக்கவேண்டும் என்ற அக்கறை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டும்.