• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • தவிர்க்கப்படவேண்டிய அனாச்சாரங்கள்.
    நமது மார்க்கம் அமைதியான, அறிவுப்பூர்வமான மார்க்கம். இந்த மார்க்கத்தில் அனாச்சாரங்களுக்கு இடமில்லை. அனாச்சாரங்களினால் ஏற்படும் தீமைகள். பெண்கள் பேணவேண்டியவை. அழகை தவிர்க்கவேண்டிய புர்காவே (டிஸைன்) இன்று அவர்களை பார்க்கும்படி தூண்டும் நிலைமை. ரோஷக்காரன் யார்?