ஹஜ்ஜுக்கு செல்லும் முன் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயங்கள் (பாகம்-2/3) பிறருக்கு செலவு செய்வதற்காக பொருள்களை எடுத்துச் செல்லுதல். ஹஜ்ஜுக்கான நிய்யத் மற்றும் முறைகள். இஹ்ராமின் சட்டங்கள். ஜித்தா செல்லுதல். பயணத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள். ஹரமின் கண்ணியத்தை பேணுதல். தவாஃபின் முறைகள் மற்றும் உம்ராவை நிறைவேற்றுதல். புனித ஸ்தலங்களின் கண்ணியம். |