52. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 301-320 ஹதீஸ்: 1655-1724 பாடம் 301: நன்மையற்ற சொல், செயலை சிரமத்துடன் செய்வது கூடாது.
பாடம் 302: இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது, கன்னத்தில் அறைந்துகொள்வது, சட்டையை கிழித்துக் கொள்வது, முடியை பிடுங்குவது, தலையை சிரைப்பது, நாசமாகட்டும் போன்ற வார்த்தைகளால் பிரார்த்திப்பது கூடாது.
பாடம் 303: குறி சொல்பவர், நட்சத்திர கணக்கு பார்த்து சொல்பவர், மணலில் கோடு போட்டு குறி சொல்பவர், பொடி கற்கலாலும், தொலி கோதுமையாலும் அது போன்றவற்றாலும் அடித்து குறி செல்பவர்களிடம் செல்வது கூடாது.
பாடம் 304: சகுனம் பார்த்தல் கூடாது.
பாடம் 305: சுவர், கல், ஆடை, பானம், தலையணை மற்றும் இது போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவம் வரைவது கூடாது.
பாடம் 306: வேட்டைக்காக அல்லது கால்நடைகளை பாதுகாக்க அல்லது விவசாய பாதுகாப்பிற்காக அன்றி நாய் வளர்ப்பது கூடாது.
|