43. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 235-240 Hadith: 1285-1375 பாடம் 235: நற்கூலியை பெறுவதில் தியாகளின் தகுதியைப் பெற்பவர். இவர்கள் போரில் கொல்லப்படவில்லையென்றாலும் கூட குளிப்பாட்டி தொழ வைக்கப்படுபவர்.
பாடம் 236: அடிமைக்கு உரிமை விடுவதின் சிறப்பு.
பாடம் 237: அடிமைக்ளுக்கு உபகாரம் செய்வதின் சிறப்பு.
பாடம் 238: அல்லாஹ்வின் கடைமை மற்றும் தன் எஜமானின் கடைமைகளை நிறைவேற்றும் அடிமையின் சிறப்பு.
பாடம் 239: குழப்பம் நிறைந்த காலத்தில் வணக்கம் புரிவதின் சிறப்பு.
பாடம் 240: விற்பது வாங்குவது கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடப்பதின் சிறப்பு. கடனை நிறைவேற்றுவது, கடனை அடைக்க கோருவது அளவையிலும் நிறுத்தலிலும் கூடுதலாக வழங்குவது. இதில் குறைவு செய்யாதிருப்பது. வசதியுள்ளவர் வசதியில்லாதவர்களுக்கு அவகாசம் அளிப்பது, அவரது கடனை மன்னிப்பது.
|