33. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 131-143 ஹதீஸ்: 845-893 பாடம் 131: ஸலாம் கூறுவதன் சிறப்பும் அதனை பரப்புவதின் அவசியமும்.
பாடம் 132: ஸலாம் கூறும் முறை.
பாடம் 133: ஸலாம் கூறுவதன் ஒழுக்க முறைகள்.
பாடம் 134: அடிக்கடி சந்திப்பவர் மற்றும் மரம் போன்றவை குறுக்கிட்டபின் மீண்டும் சந்திப்பவருக்கும் ஸலாம் கூறுவது ஆகுமானதாகும்.
பாடம் 135: தன் வீட்டில் நுழைந்தாலும் ஸலாம் கூறுவது விரும்பதக்கதாகும்.
பாடம் 136: சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.
பாடம் 137: மனைவிக்கும் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ள உறவு பெண்களுக்கும் குழப்ப நிலை ஏற்படும் என பயப்படாத நிலையில் அந்நிய பெண்களுக்கும் ஓர் ஆண் ஸலாம் கூறுவது மற்றும் இதே நிபந்தனைகளுடன் அந்த பெண்களும் ஆண்களுக்கு ஸலாம் கூறுவது.
பாடம் 138: இறைமறுப்பாளனுக்கு ஸலாம் கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் கூறும் முறை. முஸ்லீம்களும் இறை மறுப்பாளர்களும் இணைந்திருக்கும் சபையினருக்கு ஸலாம் கூறுவது விரும்பத்தக்கது.
பாடம் 139: சபையைவிட்டு எழுந்து செல்லும்பொழுது ஸலாம் கூறுவது விரும்பத்தக்கதாகும்.
பாடம் 140: வீட்டில் நுழைய அனுமதி கோருவதின் ஒழுங்குகள்.
பாடம் 141: அனுமதி கோரும் மனிதரை....
பாடம் 142: தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் ..
பாடம் 143: சந்திக்கும் போது கைகுழுக்குவது, ... |