27. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 106-110 ஹதீஸ்: 743-756 பாடம் 106: சாப்பிட்டும் வயிறு நிரம்பாத நிலையில் உள்ளவர் கூற வேண்டியவை, செய்யவேண்டியவை.
பாடம் 107: தட்டின் ஓர பகுதியிலிருந்து உண்ணுதல், நடுவில் இருந்து உண்ணாமல் இருத்தல்.
பாடம் 109: மூன்று விரல்களில் சாப்பிடுவது, விரல்களை சூப்புவது ஆகுமானது. அதை சூப்புமுன் துடைப்பது கூடாது. தட்டை வழித்துண்பது ஆகுமானது, கீழே விழுந்த உணவை எடுத்து அதை சாப்பிடுவது, சூப்பிய பின் முழங்கை மற்றும் பாதம் போன்றவற்றில் விரலை துடைப்பது கூடும்.
பாடம் 110: அதிகமானவர் உண்பது. |