27. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 100-105 ஹதீஸ்: 728-742 பாடம் 100: உண்ணும் போது ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூறுவது கடைசியில் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது
பாடம் 101: உண்வை குறை கூற கூடாது. அதை புகழ்வதே விரும்பத்தக்கதாகும்.
பாடம் 102: விருந்துக்கு வந்த நோன்பாளி கூற வேண்டடியவை.
பாடம் 103: விருந்துக்கு அழைக்கப்பட்டவருடன் வேரொருவர் அழைப்பின்றி பின் தொடர்ந்து வந்தால் விருந்து தருபவருடன் கூற வேண்டியவை
பாடம் 104: தன் அருகில் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடுதல் மற்றும் ஒழுங்கீனமாக சாப்பிடுபவருக்கு உபதேசம் செய்தல்.
பாடம் 105: கூட்டாக சாப்பிடும் போது பேரீத்தம் பழம் மற்றும் இதர உணவுகளை வ்பிற தோழர்கள் அனுமதியின்றி இரண்டிரண்டாக எடுத்து சாப்பிடுவது கூடாது. |