25. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 91-95 ஹதீஸ்: 699-711 பாடம் 91: உபதேசம் செய்தல் அதில் நடுநிலையோடு இருத்தல்.
பாடம் 92: கண்ணியம் பேணல், அமைதியாக இருத்தல்.
பாடம் 93: தொழுதிட, கல்விகற்றிட, மற்றும் வணக்கம் புரிந்திட வருவோர் அமைதியாக கண்ணியமாக வருதல்.
பாடம் 94: விருந்தினரை கண்ணியப்படுத்துதல்.
பாடம் 95: வாழ்த்துக் கூறுவதும் நல்லது கூறுவதும் விரும்பத்தக்கது.
|