23. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 81-83: ஹதீஸ்: 674-680 பாடம் 81: அதிகாரத்தை கேட்டுப் பெறுதல் கூடாது, அதிகாரத்தை விட்டு விட விருப்பமளித்தல்.
பாடம் 82: அரசர், நீதிபதி, மற்றும் அதிகார பொறுப்பில் உள்ளவர்கள், நல்ல அமைச்சரை அதாவது ஆலோசகர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள தூண்டுதல்.
பாடம் 83: தலைமைப் பதவி, நீதிபதி பதவி, மற்றும் அதிகார பதவிகளை கேட்போர், ஆசைப்படுவோரை நியமனம் செய்யாதிருத்தல்.
|