ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 46-50: ஹதீஸ்: 375-411 பாடம் 46: அல்லாஹ்விற்காக நேசிப்பது, அதில் ஆர்வப்படுவதன் சிறப்பு மற்றும் தான் விரும்புவோருக்கு தான் விரும்புவதை எடுத்துக் கூறுவது பதில் அளிப்பது.
பாடம் 47: அல்லாஹ் தன் அடியானை நேசிப்பதின் அடையாளாங்கள், அதற்கான பண்புகளை பேணத் தூண்டுதல் அதை அடைய முயற்சித்தல்.
பாடம் 48: நல்லோர்கள், பலவீனர்கள், ஏழைகள் ஆகியோரை துன்புறுத்துவதை எச்சரித்தல்.
பாடம் 49: வெளிநிலைகளை கவனித்து மக்களிடம் இறை சட்டங்களை நிலை நாட்டுதல்.
பாடம் 50: அல்லாஹ்வை பயப்படுதல்.
|