ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 41-45: ஹதீஸ்: 336-374 பாடம் 41: பெற்றோரை நோவினை செய்வதும் உறவினரை வெறுப்பதும் கூடாது.
பாடம் 42: தாய் தந்தை உறவினர்களின் நண்பர்கள் மனைவியரின் தோழியர் மற்ற மதிப்பிரிக்குறியவர்களுக்கு நன்மை செய்தல்.
பாடம் 43: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தாரை கண்ணியப்படுத்துவது மற்றும் அவர்களின் சிறப்புகள் பற்றி.
பாடம் 44: அறிஞர்கள் பெரியவர்கள் மதிப்பு மிக்கவர்களை கண்ணியப் படுத்துதல் மற்றவர்களை விட அவர்களை முன்னிலைப் படுத்துதல் அவர்களின் உயர்வை தகுதியை எடுத்துக் கூறுதல்.
பாடம் 45: நல்லோர்களை சந்தித்தல் அவர்களுடன் இருத்தல், அவர்களுடன் பழகுதல், அவர்களை பிரியபடுதல், அவர்களை சந்திக்க விரும்புதல், அவர்களிடம் பிரார்த்தனை செய்யக் கோருதல், சிறப்புமிகு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல்.
|