• ரியாளுஸ்ஸாலிஹீன்

  • ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 36-40: ஹதீஸ்: 289-335
    பாடம் 36: தன்னுடைய குடும்பத்தாருக்காக செலவு செய்தல்.
    பாடம் 37: தான் விரும்பிய தரமான பொருட்களை செலவு செய்தல்.
    பாடம் 38: தன் மனைவி, மக்கள், தன் பொருப்பின் கீழ் உள்ளவர்கள் ஆகியவரை இறைவனுக்கு கட்டுப்பட ஏவுதலும், மாறு செய்வதை தடுத்தலும், ஒழுக்கம் பேண வைத்தலும், தீமைகளை விட்டும் தடுத்தலும்.
    பாடம் 39: பக்கத்து வீட்டாரின் உரிமைகளும் அவர்களின் நலம் நாடுதலும்.
    பாடம் 40: பெற்றோர் நலம் பேணல், உற்றார்களை ஆதரித்தல்.