Update Required
To play the media you will need to either update your browser to a recent version or update your Flash plugin.
ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்-06: இறையச்சம்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம். (3:102)