• காஜா முயீனுத்தீன் பாகவி

  • விவசாயம்
    உலகில் தோன்றிய முதல் தொழில் விவசாயம். விவசாயத் தொழிலுக்கு மார்க்கம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. பல நபிமார்கள் விவசாயிகளாக இருந்திருகின்றனர். மரங்களை வளர்க்கவும், தோட்டங்களை உருவாக்கவும் இஸ்லாம் ஊக்குவிக்கின்றது.