• காஜா முயீனுத்தீன் பாகவி

  • ஒப்பந்தம்
    கொடுக்கல் வாங்கல், நிச்சயதார்த்தம் போன்ற நம்மிடையே ஏற்படும் ஒப்பந்தங்களை நாம் மதிக்கவேண்டும். வாக்குறுதிகளை காப்பாற்றவேண்டும் என அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளான். வாக்குறுதிகளை நிறைவேற்ற உண்மையான முயற்சி செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி எப்படிகிடைக்கும் என்பதற்கான ஒரு அற்புதமான வரலாற்று சம்பவம்.