• காஜா முயீனுத்தீன் பாகவி

  • வெளிரங்கமும் உள்ரங்கமும்.
    ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வெளிப்படையான செயல்பாடும், மற்றொரு ஆத்மார்த்தமான உள்ரங்கமும் உண்டு. அல்லாஹ்விடத்தில் அதிக மதிப்புடையது செயல்களின் ஆத்மார்த்தமான உள்ரங்கமே. மனதை தூய்மையாக வைப்பதின் அவசியம்.