• முஹம்மது அபுதாஹிர்

  • ஜாக்கிரதை: போலியான அமல்கள்
    நமது அமல்களின் நிலமைகள் எவ்வாறு இருக்கின்றன. சில நிலைகளில் தொழுகும் தொழுகைகள் கூட ஏற்கப்படுவதில்லை. நல்ல அமல்கள் ஏற்கப்படாத சில நிலைகள். அல்லாஹ் நம்மை இத்தகைய நிலைகளை விட்டும் பாதுகாப்பானாக.